விக்ரம் படத்தில் இன்னொரு வில்லனாக பிரபல நடிகர் ஒப்பந்தம்

Kamal, vikram, lokesh kanagaraj, Tamil Cinema : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் ‘விக்ரம்’. நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் நரேனும், விக்ரம் …

‘விக்ரம்’ படத்தில் இருந்து முக்கிய நபர் விலகல்

Kamal, vikram, lokesh kanagaraj : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் ‘விக்ரம்’. நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகி உள்ளாராம். லோகேஷ் கனகராஜுடன் ​மாநகரம், கைதி, மாஸ்டர் …

கமலின் விக்ரம் படத்தில் இணையும் மற்றுமொரு பிரபல மலையாள நடிகர்

Antony Varghese, Kamal Haasan, Vikram : நடிகர் கமலின் 232-வது படமான ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் மேலும் ஒரு பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் …

கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் சீயான் விக்ரம் நிதியுதவி

Vikram, corona relief fund :  கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில், இதுவரை நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, ரஜினிகாந்த் 50 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர். இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் இணையம் …

‘விக்ரம்’ படத்தில் கமலின் கதாபாத்திரம் இது தான்?

Cine News In Tamil, Vikram, kamal : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்கும் திரைப்படம் விக்ரம். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதியாக வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த கமல், சுமார் 15 ஆண்டுகளுக்கு …

சிம்புவும், விக்ரமும் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

Simbu, Maanaadu, Vikram, cobra : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கோப்ரா. இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் …

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் உலக அழகியின் செல்பி! வைரலாகும் புகைப்படம்

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராய் பச்சன் செல்பி புகைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று கதையை கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பல பிரபல நடிகர் நடிகையர்கள் நடித்துவருவது அறிந்ததே. அந்த வகையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராயுடன் நடிகை அருஷிமா வர்ஷினி எடுத்துக் கொண்ட செல்பி ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் படமானது கல்கி எழுதிய வரலாற்று கதையை கொண்ட ஓர் நாவலின் தழுவலாக உருவாகி வருகிறது. தமிழர்களின் நெஞ்சைத்தொட்ட மிகவும் …

Selby of the world beauty in the shooting of ‘Ponniyin Selvan’! Photo goes viral

It is known that many famous actors and actresses are starring in the historical film ‘Ponniyin Selvan’ which is being developed under the direction of Mani Ratnam. Actress Arushima Varshini’s selfie with Aishwarya Rai, who was involved in the filming, is going viral on the internet. The film crew has already announced that the film …