கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக “செய்யது முஸ்டாக் அலி” கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் கர்நாடக அணி வீரர்களுடன் தோல்வியை சந்தித்த தமிழக அணி தற்போது கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இம்முறை அரை இறுதிப் ...

For the first time in the last 14 years, the Tamil Nadu team has won the “Mustak Ali” trophy in the 20 over cricket tournament. The Tamil Nadu team, which lost to the Karnataka team in last year’s Mustaq Ali ...