Vanitha, samuthirakani, andhagan, bigg boss tamil : பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’, தற்போது தமிழில் ‘அந்தகன்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். மேலும் சிம்ரன், சமுத்திரகனி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ...