kutrame kutram, Tughlaq Durbar, Jai, Vijay Sethupathi : கொரோனா ஊரடங்கினால் பல புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெய்யின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளிவரவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள குற்றமே குற்றம் என்ற படத்தையும் ...