கடந்த நவம்பர் OTT தளத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்நிலையில் இந்தியாவிலேயே அமேசான் பிரைமில் அதிக பேர் பார்த்த ஒரே திரைப்படம் சூரரைப் போற்று என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தற்போது சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனன்ர். soorarai pottru makes records ...

தமிழ் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய் அவர்கள். இவர்களுக்காக ரசிகர்கள் பிரிந்து நின்று முரண்பட்டுக்கொண்டாலும், அவர்கள் என்னவோ நண்பர்களாவே இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை வைத்து படம் இயக்குனர்களும் நண்பர்களாவே இருந்து வருகின்றனன்ர். அந்தவகையில், தற்போது விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், வலிமை பட ...

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நாலாவது சீஸனின் வெற்றியாளர் நடிகர் ஆரி. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறிது உடல் நிலை சரியில்லாமல் இருந்த ஆரி, தற்போது அதிலிருந்து தேறி பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார். மேலும் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வரும் ஆரி, ரசிகர்களை சந்திப்பதில் உண்டாகும் தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ...

தமிழ் திரையுலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் இசைஞானி இளையராஜா. ஆனால் இதுநாள் வரை எந்த ஆங்கிலப்படத்திற்கும் இசையமைக்காத இளையராஜா, முதன் முறையாக A beautifully breakup என்ற படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணியாற்றிய அஜித் வாசன் இயக்கவுள்ளார், இதோ அதன் வைரல் பர்ஸ்ட் லுக். First look at the film ...