Dhanush, Tamil Cinema News : கொரோனா பாதிப்பு திரைத்துறையை சேர்ந்த பலரையும் தாக்கி வருகிறது. இதனால் பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை அம்மு அபிராமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து ...

Laabam, Vijay Sethupathi, Tamil Cinema News : எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இத்திரைப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், யாழா யாழா ...

Athulya Ravi, Tamil Cinema News : சமூகவலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்கு உருவாக்குவது என்பது மிகச் சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது அதுல்யா பெயரில் பேஸ்புக்கில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.அதுகுறித்து அறிந்த அதுல்யா, அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார். அதில் “பேஸ்புக்கில் யாரோ ஒரு போலி ஐடியை உருவாக்கி, திரைப்படத் ...

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது கிரிக்கெட்டை தாண்டி திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கமிங் பாடல் இந்தியளவில் மிக பெரிய வைரலானது. இந்நிலயில் தற்போது கிரிக்கெட் ஹர்பஜன் சிங் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ...

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள், தற்போது நடிக்கும் திரைப்படத்தில் இருந்து புகைப்படங்கள் சில வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமா ஓரளவுக்கு யதார்த்த சினிமாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மீண்டும் தெலுங்கு பாணியில் தமிழ் படங்களை நகர்த்தி விடுவாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த ...

ஆர்.ஜெ.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த தீபாவளி அன்று OTT தளத்தில் வெளியான வெற்றித்திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்நிலையில் இதனை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் வெற்றியடைந்த Badhaai Ho திரைப்படத்தை தமிழில் ஆர்.ஜெ.பாலாஜி ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்க உள்ளதாகவும், இதற்காக நடிகர் சத்யராஜ் ...

Masterஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வரும் மாஸ்டர் படம், OTT-யில் மாபெரும் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது தியேட்டர் மூலம் ரூ 240 கோடி வசூலை செய்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

கொரோனா வைரஸ் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து 8 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்தன. இந்நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ந் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு ...

In the new film directed by Rajesh and starring GV Prakash as the hero, the bigil film actress has signed on to play him. GV Prakash, who is emerging as a leading composer in the Tamil film industry, is also ...