ஆன்லைன் ரம்மி விளையாட்டு எதிராக தொடர்ந்த வழக்கில் பிரபல நடிகை தமன்னாவுக்கு நோட்டீஸ் அனுப்ப கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இந்த விளையாட்டுக்கு தடை விதித்திருந்தாலும் இன்னும் பல மாநிலங்களில் இந்த ஆன்லைன் விளையாட்டை ...