Taapsee, Tamil Cinema News, Tamil Cinema : தமிழ் திரையுலகில் 2010 ம் ஆண்டு ஆடுகளம் திரைப்படத்தின் அறிமுகமானவர் நடிகை டாப்சீ. தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை டாப்சீ, சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த படங்கள் இணையத்தில் ...