இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் வினய் வில்லனாக ...

சூர்யாவுடன் இணையும் ‘டாக்டர்’ பட நாயகி ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படமான ‘சூர்யா 40’ படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என்பதும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகையர்கள் ...

It has been officially announced that Surya will next be seen in Sun Pictures’ upcoming film ‘Surya 40’ following ‘Suraraiporru’ and will be directed by Pandyaraj. Preliminary work on the film is currently underway. Sun Pictures has officially announced on ...