சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ திரைப்படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட ...