Soundarya Rajinikanth, coronavirus, kasturi, corona : தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை அடுத்து திரையுலக ...