கடந்த நவம்பர் OTT தளத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்நிலையில் இந்தியாவிலேயே அமேசான் பிரைமில் அதிக பேர் பார்த்த ஒரே திரைப்படம் சூரரைப் போற்று என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தற்போது சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனன்ர். soorarai pottru makes records ...