மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விபரங்கள் இதோ. மேலும் மொத்தம் 102 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்கள். பத்ம விபூஷன் விருதுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெல்லே மொனப்பா ...