Sherin Shringar : தமிழில் துள்ளுவோதோ இளமை, விசில் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். தொடர்ந்து நடிகர் காமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமானார். சமூகவலைத்தளங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஷெரின் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. “”வைட்டமின் டி குறைபாடு ...