Bigg Boss Tamil, Julee, Sendrayan : கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் கொடுத்தவர்கள் ஜூலி மற்றும் சென்ட்ராயன். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் மீண்டும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் தல அஜித் – ஷாலினி நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் ...