Sathish, Sunny Leone, Priya Bhavani Shankar, Today Tamil Cinema News In Tamil : ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சதீஷ் நாயகனாக நடிக்கிறார் நடிகர் சதீஷ். இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் ...