நடிகர் கமல்ஹாசன் அவர்களின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாஸன் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் மற்றும் ஏராளமான ரசிகர்கள் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிறந்தநாள் ட்ரீட் ஆக மாஸ் நடிகர் ஒருவரின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ’பாகுபலி’ ...