Roja, roja selvamani, Jagan Mohan Reddy : ஆந்திர அரசியலில் இருக்கும் நடிகை ரோஜா, தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், நகரி பகுதியில், நடந்த கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்த நடிகை ரோஜாவுக்கு அப்பகுதி இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அவருக்கு ...