ஆர்.ஜெ.பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த தீபாவளி அன்று OTT தளத்தில் வெளியான வெற்றித்திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்நிலையில் இதனை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் வெற்றியடைந்த Badhaai Ho திரைப்படத்தை தமிழில் ஆர்.ஜெ.பாலாஜி ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்க உள்ளதாகவும், இதற்காக நடிகர் சத்யராஜ் ...