Rana, abhiram daggubati : பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராணாவின் சகோதரரான அபிராம் டகுபதி, தன் தந்தை தயாரிக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளார். கொரோனா பரவல் குறைந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. நடிகர் அபிராம் டகுபதி, ஸ்ரீ ரெட்டியின் ...