Rajinikanth, Annaatthe, Tamil Cinema, 14 June 2021 : இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்புக்களை முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். மேலும் அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். மேலும் கொரோனா ...

Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இந்நிலையில், ரஜினிகாந்த் சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும் என தெரிவித்துள்ளார் ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக ...

Rajinikanth, corona relief fund : கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வரும் நிலையில், இதுவரை நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், ...

Annaatthe, Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 7-ந்தேதி ரஜினிகாந்த் தனி விமானத்தில் ஐதராபாத் சென்று தொடர்ச்சியாக ...

Annaatthe : கொரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் உறுப்பினர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் கொடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு நிவாராணப் பொருட்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து அங்கு பேசிய பாலா “தன்னால் முடிந்த உதவிகளை ...

Rajanikanth : தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு நலமாக வீடு திரும்பியுள்ளார். ...

‘அண்ணாத்த’ படத்துக்கு போட்டியாக முன்னிற்கும் தளபதி 65 படம்! விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருக்கிறார் என்பதும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தயாரிக்க இருப்பதும் அறிந்ததே. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கு முன்பாகவே தளபதி 65 படம் வெளிவர இருப்பதாக தகவல் ...