Cooku with Comali : விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி. இவ்நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவர் தற்போது சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் என திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். மேலும் அஜித் நடித்து வரும் வலிமை ...