Priya Prakash Varrier, Tamil Actress Photos, 1st June 2021 : இந்திய திரைப்பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஆதார் லவ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமானார். பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். சமூகவலைத்தள பக்கங்களில் 7 மில்லியனுக்கும் ...