Pavani Reddy, Tamil Cinema, Tamil Cinema News : தமிழ் திரையுலகில் 2015 ம் ஆண்டு வஜ்ரம் திரைப்படத்தின் அறிமுகமானவர் நடிகை பவானி ரெட்டி. தொடர்ந்து இனி அவனே, மொட்ட சிவா கெட்ட சிவா, 465, ஜூலை காற்றில் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை ...