Mammootty, Parvathy : மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகும் புழு படத்தை அறிமுக இயக்குனர் ரதீனா இயக்குகிறார், இந்நிலையில் இத்திரைப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க மலையாள நடிகையான பார்வதி ஒப்பந்தமாகி உள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது தான் முதன்முறையாக மம்முட்டியுடன் இணைந்து ...