Nitish Veera, Coronavirus : பல்வேறு காரணங்களால் திரைத்துறையை சேர்ந்த பலர் இறந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை ...