Nawazuddin Siddiqui, Aaliya, Petta : ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து நவாசுதீன் சித்திக்குக்கு ஆலியா விவாகரத்து ...