Corona, Natty Natraj, Karnan : கொரோனா 2வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்மரமாக நடைபெற்றுவரும் நிலையில், அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாரி செல்வராஜ் ...