Nandita Swetha, Today Tamil Cinema News In Tamil : தமிழில் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, போன்ற படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நந்திதாவுக்கு கொரோனா 2-வது அலையில் தற்போது தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. ...