Nenjam Marappathillai : நீண்ட பெரும் இழுபறியின் பின், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளிவந்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைக்க பெற்ற போதும், திரைப்படம் நல்ல வசூல் செய்துவருவதாக கூறபடுகிறது. இந்நிலயில் படம் வெளியாகி முதல் நாள் சென்னையில் மட்டும் ரூ. 34 லட்சம் வசூலித்துள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் ...