Yogi Babu, Mandela : நடிகர் யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மண்டேலா”. இந்நிலையில், தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் “நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ...