Arjun, Mahesh babu, sarkaru vaari paata, Keerthy Suresh, 1st June 2021 : நடிகர் அர்ஜுன், தெலுங்கு படம் ஒன்றில் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு , கீர்த்தி சுரேஷ் இணைந்து தற்போது நடிக்கும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. ...