Simbu, Maanaadu, Vikram, cobra : அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கோப்ரா. இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ...

Actor Simbu is currently starring in the conference film directed by Venkat Prabhu following the release of Easwaran directed by Suchindran. The shooting of the film is also going very fast. And today is actor Simbu’s birthday so the teaser ...

நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிக வேகமாக நடந்து வருகிறது. மேலும் இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால் மாநாடு படத்தின் டீஸர் 2.04 மணிக்கு மதியம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவரின் ரசிகர்கள் ...