லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள், தற்போது நடிக்கும் திரைப்படத்தில் இருந்து புகைப்படங்கள் சில வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமா ஓரளவுக்கு யதார்த்த சினிமாவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மீண்டும் தெலுங்கு பாணியில் தமிழ் படங்களை நகர்த்தி விடுவாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த ...