Kiran Rathod, Tamil Actress, Photos : தமிழ் திரையுலகில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண். தொடர்ந்து தல அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம், வின்னர், பரசுராம், திவான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை கிரண், சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த ...