Jagame Thandhiram, petta, karthik subburaj : பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், பேட்ட பட ரஜினியின் கெட்டப் போன்று ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் கெட்டப்பும் அமைந்துள்ளதால், இந்த இரண்டு ...