Kangana Ranaut : ஆக்சிஜன் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்ட நிலையில் டுவிட்டரை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராமில் கங்கனா ரனாவத் பதிவு செய்த ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா வைரஸ் ...