இயக்குனராக இருந்து தற்போது முழுநேர நடிகராக மாறியிருக்கும், எஸ் ஜெ சூர்யா அடுத்து நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு ‘கடமையை செய்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கும் இத்திரைப்படத்தில், எஸ் ஜெ சூர்யா ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் நடிக்கவுள்ளார். SJ Surya will next be paired with Bigg Boss ...