Jithan Ramesh, Bigg Boss Tamil 4, Bigg Boss Tamil : திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 இல் கலந்துகொண்டவர். சக போட்டியாளர்கள் பலரும் பலவிதங்களில் பிரபலமடைந்த போதும், பிக் பாஸ் வீட்டில் எது நடந்தாலும் தன் பொழுதுகளை ‘தூங்கியே’ கடத்தி ரசிகர்களிடம் பிரபலமானவர் ஜித்தன் ...