Jayam Ravi, Jana Gana Mana, Tamil Cinema : ஜெயம் ரவி வசம் தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’, அஹ்மத் இயக்கும் ‘ஜன கன மன’ ஆகிய படங்கள் உள்ளபோதும் இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கும் சாத்தியங்கள் இல்லாமல் உள்ளது. ‘ஜன கன மன’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி ...