பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றப்பட்ட இசைஞானி இளையராஜா தனது புதிய ஸ்டூடியோ ஒன்றை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வெற்றிமாறன் படத்தின் பாடல் வேலைகளை அங்கு தொடங்கியுள்ளார். வெற்றிமாறன் இயக்கும் அந்த படத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ...