Valimai : நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இந்நிலையில், வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்துள்ளார் அஜித். இதுகுறித்து ...