இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போது கிரிக்கெட்டை தாண்டி திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கமிங் பாடல் இந்தியளவில் மிக பெரிய வைரலானது. இந்நிலயில் தற்போது கிரிக்கெட் ஹர்பஜன் சிங் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ...