அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்நிலயில் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நாயகனின் தோழனாக நடித்து வரும் ஜெயமோகனுக்கு கிடைந்த்துள்ளது. View ...

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் டாக்டர். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் ...

Directed by Nelson and starring Sivakarthikeyan, the film is currently in development. The film stars Priyanka Mohan opposite Sivakarthikeyan. While the film is yet to be released, Priyanka Mohan will be paired with Surya in the upcoming film directed by ...