Tiger Shroff, Disha Patani, Tamil Cinema : கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி வெளியே சுற்றிய பிரபல நடிகர் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப், மற்றும் அவரது காதலி நடிகை திஷா பதானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் ...