Director Thamira : இயக்குனர் சிகரம் பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்பட பலர் நடித்த ’ரெட்டைசுழி’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்கிய இயக்குனர் தாமிரா இன்று காலை உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ...