Chinmayi, Tamil Cinema, Metoo : பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரின் பாலியல் விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து குறித்து தான் எழுப்பிய புகாருக்கு யாரும் செவிசாய்க்கவில்லையே என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் “லீகலா போங்கன்னு கருத்து தெரிக்க விட்டுட்டு இருக்குற மக்களுகக்கு ...