Sivaangi, Cooku with Comali, Bigg Boss Tamil 5 : பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி, விஜய் டீவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ளவர் ஷிவாங்கி. இந்நிலையில், ஷிவாங்கி அடுத்த பிக் பாஸ் சீசனில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக அடுத்த பிக் பாஸ் சீசனில் குக் ...