Beast, Vijay, Tamil Cinema News 14 September 2021: விஜய்யின் 65-வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பீஸ்ட் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்த நிலையில், தற்போது சென்னை திரும்பி தொடர்ச்சியாக படப்பிடிப்பை ...