Trending Cinema : மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் மகனும் நடிகருமான பாலகிருஷ்ணா, சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டுக்கு பாலகிருஷ்ணா சென்று இருந்தார். அங்கு ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டனர். இந்நிலையில், கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணா அருகில் சென்று போட்டோ எடுக்க முயன்றார். இது பாலகிருஷ்ணாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அந்த ...